Exam Papers
Download free past papers and model papers for O/L and A/L examinations.
All materials are carefully curated by our 300+ volunteer team.
O/L Exam Papers
O/L Science (Biology Part)
Asma
P/ULUKKAPPALLAM M.M.V, Puttalam
இன்று நடைபெற்ற இந்த விஞ்ஞான கருத்தரங்கில் உயிரியல் சம்பந்தமான நிறைய தெளிவுகளை பெற்றுக் கொண்டேன். ரொம்பவும clear ஆ வெளங்கப்படுத்துநிங்க. உங்கட voice கொஞ்சம் சின்ன -தாக இருந்தாலும் உங்களால் இயன்ற வரை எங்களுக்காக ஒத்துழைப்பு வழங்கி வெளங்கப்படுத்துநிங்க. எனக்கு இந்த Seminar ரொம்பவும் பிடிச்சிருந்திச்சி. ரொம்ப Thanks.
O/L Science (Structure Part)

O/L Maths
Farha
P/ULUKKAPPALLAM M.M.V, Puttalam
எனக்கு இந்த Seminar நல்லா பிடிச்சிருந்திச்சி. இவ்வளவு நாள் நடந்த Seminars விட இது நல்லம். நீங்க maths மட்டும் சொல்லி தராம game, joke, பொது அறிவு இப்பிடி நிறைய சொல்லி தந்திங்க. அது மட்டுமல்லாமல் maths வார்த்தைகளை பயன்படுத்தாம பேச்சுவழக்கு முறையில் சொல்லிதந்திங்க. அது எப்போதும் ஞாபகத்தில் இருக்கும். அந்த game மூலம் எவ்வளவு நேரத்தோட செய்யனும் அதுவும் சரியாக செய்யனும் இன்டு வெலங்கிச்சி. இதுல எனக்கு புடிச்சிரிஞ்சி. நல்ல பிரயோசனமா இருந்திச்சி. நா ஒங்கள எப்போதும் மறக்கமாட்டன்.